கடும் வெயிலிருந்து உடலை காக்க Acupuncture!
TCM-படி கோடை காலம் என்பது Fire Element-ஐ சேர்ந்தது. இது உடலில் அதிகமான Yang சக்தியை உருவாக்கும். இதயம், மனம், உணர்வு ஆகியவை கோடையில் அதிகம் பாதிக்கப்படும். எனவே கோடையில் இதயத்தை முதலில் பாதுகாக்க வேண்டும்.
உடலை காக்கும் சிறந்த Acupuncture புள்ளிகள்
LI 11 — Quchi (கு சி)
எங்கே? முழங்கை மடிப்பின் வெளிப்புற நுனி
இது உடலின் அனைத்து வகை வெப்பத்தையும் குறைக்கக்கூடிய மிக முக்கியமான புள்ளி. ரத்தத்தை குளிர்விக்கும், ஈரப்பதத்தை சமன் செய்யும்.
பயன்: காய்ச்சல், வெப்பம், சரும பிரச்சனை
LI 4 — Hegu (ஹீ கு)
எங்கே? கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு இடையே உள்ள சதை பகுதி
இந்த புள்ளி உடல் வெப்பநிலையை சரி செய்யும், வெப்பத்தால் வரும் தலைவலி
பயன்: தலைவலி, சோர்வு, வெப்ப சமன்
. GV 14 — Dazhui (டா சுவெய்)
எங்கே? கழுத்தின் அடிப்பகுதி, முதுகு தண்டின் நுனி
இந்த புள்ளி உடல் வெப்பத்தை குறைக்கும், உள் வெப்பத்தை வெளியேற்றும், ஒட்டுமொத்த சக்தி ஓட்டத்தை சீர்படுத்தும்.
பயன்: காய்ச்சல், வெப்பம் வெளியேற்றம்
.
HT 8 — Shaofu
எங்கே? உள்ளங்கையில் சுண்டு விரல் படும் இடம்
படபடப்பை குறைக்கும், மனதை அமைதிப்படுத்தும், காய்ச்சலை தணிக்கும்.
பயன்: இதய படபடப்பு, தூக்கமின்மை, வெப்பம்
KD 1 — பாத புள்ளி
பாதத்தின் நடு கீழ் பகுதி — உடல் குளிர்ச்சி, தலை வெப்பம் குறைக்கும்
SP 10 — தொடை புள்ளி
முழங்காலுக்கு மேலே தொடை உள் பகுதி — ரத்த குளிர்ச்சி, சரும எரிச்சல்
Comments
Post a Comment