Thursday, 24 November 2011

சுரபி முத்திரை

சுரபி முத்திரையை சற்று கவனமாகச் செய்ய வேண்டும்.பேரு விரல்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடாமல் இருக்க வேண்டும்.
விரல் நுனிகள் கீழ்க்கண்டவாறு தொடவேண்டும்:
வலது ஆள்காட்டி விரல் நுனி   +     இடது நடுவிரல் நுனி
வலது நடு விரல் நுனி   +   இடது ஆள்காட்டி விரல் நுனி
வலது மோதிர விரல்   +  இடது சுண்டுவிரல் நுனி
வலது சுண்டுவிரல்  +  இடது மோதிர விரல் நுனி
இதக் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். ஆரம்பத்தில் செய்யும் போது சற்று கடினமாக இருக்கும். இது மரம் (ஆகாயம்) ,  நெருப்பு,எர்த் (மண்), மெட்டல்(காற்று), நீர்  இந்த ஐந்து மூலகங்களையும் சமபடுத்தும் ஆற்றல் இதற்க்கு உண்டு.யோகக்கலை பயில்கின்ற நபருக்கு இது மிகவும் ஏற்றது .  மனதை  அமைதிப்படுத்த விரும்புகின்ற ஒருவருக்கு அதற்க்கு முதலில் சிந்தனை தெளிவாகி உயர்ந்த எண்ணங்கள் மனதி உருவாக இந்த முத்திரை பயன்படும்.
மேலும் உடல் வலுவாகும், சிறுநீரக நோய்கள் விலக இந்த முத்திரையை ஒரு இருபது நிமிடங்கள் வரைச் செய்ய வேண்டும்.

1 comment:

  1. மிகவும் நல்ல பதிவு.
    என் தேடலில் அருமையானதொரு வலைத்தளம்!
    உங்களின் பதிவுகளுக்கு லிங்க் கொடுக்கலாமா?
    http://atchaya-krishnalaya.blogspot.com
    அக்குபங்ச்சர் - ஒவ்வொரு உறுப்பைப் பற்றிய பதிவுகள்
    எழுதுங்கள். ஒரு கோர்வையாக பதிவுகள் இருத்தல் நலம். ஆரோக்கைய வாழ்விற்கு பதிவில் அக்குபங்ச்ச்ர் பற்றி எழுதும்போது லிங்க் கொடுக்கிறேன் தோழரே!
    பாராட்டுக்களும் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்களும்!

    ReplyDelete